Logo

இறுதி ஊர்வலத்தில் கண் கலங்கிய கமல்..... VIDEO

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கமல்ஹாசன், நடிகை பூஜா உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App