Logo

உலகளவில் கொரோனா பலி 21 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,198 ஆக அதிகரித்துள்ளது. 198 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,807 ஆனது. அதேபோல் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,14,218 பேர் குணமடைந்துள்ளனர்.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App