Logo

சர்கார் படம் ஓடும் திரையரங்கு முன் அதிமுகவினர் போராட்டம்

மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர். சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அதிமுக அரசின் இலவச திட்டங்களை அவதூறாக படத்தில் சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App