Logo

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கினுள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App