Logo

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2ஆக பதிவு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை 4.20 மணியளவில் மித அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App