Logo

தமிழக மீனவர்கள் 8 பேரை சிறையில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரின் காவல் மார்ச் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் 8 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App