Logo

மேகதாது: சுமூகமாக தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது

’மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கர்நாடக அரசும்,மக்களும் விரும்புகிறோம்.மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரைத் தடுக்கலாம்’ என தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App