Logo

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,040 கன அடியில் இருந்து 982 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 111,440 அடியாக உள்ளது. நீர் இருப்பு 80,472 டிஎம்சி, நீர் வெளியேற்றம் 10,600 கன அடியாக உள்ளது.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App