Logo

WATCH VIDEO: சென்னையில் மோசமடைந்து வரும் காற்றின் தரம்

சென்னையில் மணலி பகுதியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காற்றின் தரக்குறியீடு 231 வரை அதிகரித்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. வழக்கமாக காற்று தர குறியீடு 50 வரை மட்டுமே இருக்கும் நிலையில் 231 வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App