Logo

WATCH VIDEO: விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வீடியோ

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் – அட்லி – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். தயாரிப்பு – ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்துக்காக ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

NEWS. CUSTOMIZED FOR YOU.

You are unique; your time is precious; that is why the team of journalists at JustOut News curate and deliver news on time just for you. You will see that less is more here.

Read News

Or Download Our App