View in the JustOut app
X

ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், அதில் சிக்கியிருப்பவர்களை மீட்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். `அமேசான் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்னை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்னை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

01:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

12:55:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஊட்டி மலை ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பு பிரசுரங்கள், ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

12:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

88 பள்ளிக் குழந்தைகள் இணைந்து, ஒரே பியானோவை இசைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இயற்பியலாளரும், பிரபல ஓவியருமான லியானார்டோ டாவின்சியின், 500வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பர்மிங்ஹாம் என்ற இடத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

11:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை மாநகராட்சியில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

லண்டனில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 12வது தளத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குஜராத் மாநிலம் வதோதராவில் மழை வெள்ளத்தின் போது நகருக்குள் புகுந்த 52 முதலைகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 5 அடி முதல் 10 அடி வரை உள்ள முதலைகள் பலவற்றை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர்.

10:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

சிகை அலங்காரத்தில் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் பொருந்தக்கூடியவாறு சிகை அலங்கரிப்பு இருக்கின்றது. எந்த முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

09:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை அடுத்த முட்டுக்காடு முகத்துவாரத்தில் டன் கணக்கில் மீன் செத்து மிதப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் லாரிகள் மூலம் பக்கிங்ஹாம் கால்வாயில் நேரடியாக கழிவுநீரை கொட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

09:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த ஒரு வருட காலத்திற்குள் ஏழு முக்கிய தலைவர்களை பாஜக இழந்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் டாண்டன், டெல்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானா, வாஜ்பாய், மனோகர் பாரிக்கர், அனந்த்குமார், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகிய தலைவர்களை பாஜக இழந்துள்ளது.

08:57:02 on 24 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும் அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது நாடு தழுவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

08:39:02 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும் அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது நாடு தழுவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

08:36:02 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மேகா ஆகாஷ் சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

08:33:50 on 24 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடைகள் விற்பனை குறைந்துள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

08:18:01 on 24 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடைகள் விற்பனை குறைந்துள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

08:15:02 on 24 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ட்வெயின் ‘தி ராக்’ ஜான்சன் 89.4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் 76.4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ராபர்ட் டவுனி 66 மில்லியன் அமெரிக்க டாலர்களும் சம்பளமாக பெற்றுள்ளனர்.

07:57:02 on 24 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

காஷ்மீரின் ஸ்ரீநகர் சௌரா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டம் வெடித்தது. பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதால் வன்முறை ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

07:35:01 on 24 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை என்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், “எங்களுடன் வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நிலைமை சாதாரணமாக இல்லை என்பதை தெளிவாக்குகிறது.” என தெரிவித்துள்ளார்.

07:26:50 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

தமிழக முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு டூருக்கான நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. அவரிடம் இருக்கும் துறைகளைத் தங்களிடம் ஒப்படைச்சிட்டுப் போவார்ன்னு ஓ.பி.எஸ். தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, தன் வசமுள்ள பொறுப்புகளை யாரிடமும் பகிர்ந்துக்கலைன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு.

07:18:02 on 24 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழக முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு டூருக்கான நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. அவரிடம் இருக்கும் துறைகளைத் தங்களிடம் ஒப்படைச்சிட்டுப் போவார்ன்னு ஓ.பி.எஸ். தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, தன் வசமுள்ள பொறுப்புகளை யாரிடமும் பகிர்ந்துக்கலைன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு.

07:15:02 on 24 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். சீன வீராங்கனையான சென் யூ ஃபெய்யுடன் மோதிய பிவி சிந்து 21-7; 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.

07:13:19 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மூன்று நாடுகள் சுற்று பயணத்தின் இரண்டாவது கட்டமாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமதி பின் சயீத் வழங்கினார்.

06:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் பகலில் வழக்கறிஞரிடம் கார் ஓட்டுனராகவும், இரவில் இருசக்கர வாகன திருடனாகவும் செயல்பட்ட நபர் இரு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். சிசிடிவி வீடியோ பதிவு மூலம் சிக்கிய அவர்களிடம் இருந்து 8 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

06:39:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையில் பகலில் வழக்கறிஞரிடம் கார் ஓட்டுனராகவும், இரவில் இருசக்கர வாகன திருடனாகவும் செயல்பட்ட நபர் இரு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். சிசிடிவி வீடியோ பதிவு மூலம் சிக்கிய அவர்களிடம் இருந்து 8 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

06:36:02 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழ்நாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஐந்தில் இரண்டு பேர் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் white coat hypertension என்று அழைக்கின்றனர். அதாவது பதட்டம் அடையும் போது ஏறும் இரத்த அழுத்தமே இவ்வாறு சொல்லப்படுகிறது.

06:18:02 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஐந்தில் இரண்டு பேர் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் white coat hypertension என்று அழைக்கின்றனர். அதாவது பதட்டம் அடையும் போது ஏறும் இரத்த அழுத்தமே இவ்வாறு சொல்லப்படுகிறது.

06:15:02 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்டோபர் 2ந்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா வருகிறார். படத்தின் கதைப்படி அவர் ஜான்சி ராணி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

05:57:02 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

‘மண் குதிரையை நம்பி கரை சேர்ந்தார் யாரும் கிடையாது. அதைப்போலத்தான் ரஜினியின் அரசியல். அவர் கட்சி துவங்க வாய்ப்பே இல்லை. இந்த கருத்தில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். அவர் எப்போதும் பாஜகவின் ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

05:39:01 on 24 Aug

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

‘மண் குதிரையை நம்பி கரை சேர்ந்தார் யாரும் கிடையாது. அதைப்போலத்தான் ரஜினியின் அரசியல். அவர் கட்சி துவங்க வாய்ப்பே இல்லை. இந்த கருத்தில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். அவர் எப்போதும் பாஜகவின் ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

05:36:01 on 24 Aug

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

இந்த வார நாமினேசனில் சாண்டி, கவின், சேரன், கஸ்தூரி என நான்கு பேர் இருக்கிறார்கள். இதில் கஸ்தூரி தன் வெளியேறப்போகிறார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தனி படை இருக்கிறது. ஆனால் அதற்கு தலைமையேற்கும் உணர்வை அவர்கள் இழந்துவிட்டார்கள் என கமல் சொல்கிறார்.

05:15:02 on 24 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

மார்வெல் காமிக்ஸ் புத்தக நிறுவனத்தின் வெளியீடாக, அமேசிங் ஸ்பைடர் மேன் என்று 1967ஆம் ஆண்டு வெளிவந்த காமிக்ஸ் புத்தகத்தில் ஸ்டான் லீ, ஜான் ரோமிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கற்பனை வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் தான் கிங் பின். வில்லன் கூட்டத்தின் தலைவனாக கொடூர குற்றங்களைச் செய்பவராக கிங்பின் உருவகப்படுத்தப்பட்டார்.

04:57:02 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.அரவிந்த் (33). காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்.-ல் துணை தளபதியாக பணியாற்றி வருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு சி.ஆர்.பி.எப்.-ல் படை வீரராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

04:35:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

சேலம் மாநகரில் 7-வது நாளாக நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் சேலம் அத்வைத ஆசிரம ரோடு, சந்தைப்பேட்டை, அம்மாப்பேட்டை, 5 ரோடு உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல புறநகர் பகுதிகளான மேட்டூர், ஏற்காடு, காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

04:15:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலவரத்தை அறிய ஸ்ரீநகர் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, சீத்தாராம் யெச்சூரி, கே.சி.வேணுகோபால், தினேஷ் திரிவேதி, டி.ராஜா, குபேந்திர ரெட்டி, ஆனந்த் சர்மா, சரத் யாதவ், மனோஜ் ஜா உள்ளிட்ட அனைவரும் திருப்பி அனுபப்பப்ட்டுள்ளனர்.

03:57:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் கிளெமென்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா மாநிலத்தின் மியாப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் செல்போன்களைப் பார்த்த போலீஸார் ஒருகணம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தச் செல்போன்களில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளன.

03:39:01 on 24 Aug

மேலும் வாசிக்க விகடன்

சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் கிளெமென்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா மாநிலத்தின் மியாப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் செல்போன்களைப் பார்த்த போலீஸார் ஒருகணம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தச் செல்போன்களில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளன.

03:36:02 on 24 Aug

மேலும் வாசிக்க விகடன்

அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,25) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. தற்போது, உடல், அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதன் பின்னர், பேரணியாக, கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளது.

03:24:06 on 24 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கேரள மாநிலம் மூணாறில் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கொடைக்கானல் டூர் செல்ல வேண்டும் என்று மருத்துவமனையில் தகராறு செய்த போதை கணவரை போலீசார் கைது செய்தனர்.

03:18:01 on 24 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கேரள மாநிலம் மூணாறில் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கொடைக்கானல் டூர் செல்ல வேண்டும் என்று மருத்துவமனையில் தகராறு செய்த போதை கணவரை போலீசார் கைது செய்தனர்.

03:15:01 on 24 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், அவரின் மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

03:04:05 on 24 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்தார். வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 13 டெஸ்ட்களில் இச்சாதனையை படைத்திருந்தனர். ஆனால், பும்ரா 11 டெஸ்ட்களில் இந்த மைல்கல்லை எட்டினார்.

02:57:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினமணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த மேட்டமலையில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு குடோன் ஒன்று அரசு உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் குடோனில் இருந்த பட்டாசுகள் இடையே உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் ரமேஷ் மற்றும் தர்மா ஆகியோர் உயிரிழந்தனர்.

02:35:02 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஜனவரி 1990லிருந்து, போபர்ஸ் புலனாய்வு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி பூரே லால் மற்றும் சிபிஐயின் டி.ஐ.ஜி.யான எம்.கே. மாதவன் ஆகியோருடன் அருண் ஜெட்லி சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

02:15:02 on 24 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ நிறுவனம், சப்ளை செய்த அசைவ உணவுகளில் ‘ஹலால்’ என குறியிட்டு பாகுபாடு காட்டுவதாக சமீபத்தில் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று இப்போது இறைச்சி தர சான்றிதழ் தொடர்பாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

01:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் 'அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது, அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

01:53:56 on 24 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தனது கணவர் தன் மீது காட்டும் அதீத அன்பையே காரணம் காட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். தங்களுக்குள் ஏதாவது பிரச்னை வரும் என்று காத்திருந்ததாகவும், ஆனால் எந்த தவறு செய்தாலும் தன்னை தனது கணவர் மன்னித்துவிடுவதோடு, பரிசுகளையும் கொடுத்துவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

01:39:02 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தனது கணவர் தன் மீது காட்டும் அதீத அன்பையே காரணம் காட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். தங்களுக்குள் ஏதாவது பிரச்னை வரும் என்று காத்திருந்ததாகவும், ஆனால் எந்த தவறு செய்தாலும் தன்னை தனது கணவர் மன்னித்துவிடுவதோடு, பரிசுகளையும் கொடுத்துவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

01:36:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஒரு நீண்டகால நோயை துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் போராடிய பின்னர் ஸ்ரீ அருண் ஜெட்லி காலமானதால் மிகுந்த வருத்தம்.' என்றார்.

01:34:50 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

'மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த வழக்கறிஞருமான ஜெட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 'ஜெட்லியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் கூறியுள்ளார்.

01:20:58 on 24 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி, 'ஸ்ரீ அருண் ஜெட்லியின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.' என குறிப்பிட்டுள்ளது.

01:18:54 on 24 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தின் முக்கிய கோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மண்டலத்தில் சுமார் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கோவை சரக டி.ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.

01:18:02 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

’மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அம்மா அவர்களும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்’ என்று தனது இரங்கல் செய்தியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

01:15:53 on 24 Aug

மேலும் வாசிக்க ஏசியாநெட் தமிழ்

தமிழகத்தின் முக்கிய கோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மண்டலத்தில் சுமார் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கோவை சரக டி.ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.

01:15:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூர்-6 செ.மீ, சத்தியமங்கலம்-5 செ.மீ, ஏறாகாட்டில்- 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:57:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று, சனிக்கிழமை, மதியம் 12.07 மணியளவில் காலமானார்.

12:48:59 on 24 Aug

மேலும் வாசிக்க தினமணி

பெங்காலி மாடலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பூஜா சிங் பெங்களூரு கேம்பகோடா விமான நிலையத்திற்குச் சென்றபோது ஓலா ஓட்டுநர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், அவர் கைக்கடிகாரத்தின் எண்ணைக்கொண்டு இறந்த நபர் கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் என கண்டறிந்துள்ளனர்.

12:35:27 on 24 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

‘‘ஒத்த செருப்பு’ படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப்பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் என்றேன். காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை,' என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

12:25:48 on 24 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தென்னிந்தியாவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே தனது முக நூலில் தெரிவித்துள்ளது.

11:55:11 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொச்சியில் இன்று அதிகாலை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

11:35:02 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு உள்ளான உத்தரகாசியில் அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாசி டி.எம் ஆஷிஷ் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார்.

11:28:57 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

10:57:01 on 24 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

மதிமுக பொது செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதால், வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் வைகோவின் எம்.பி. பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

10:39:02 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மதிமுக பொது செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதால், வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் வைகோவின் எம்.பி. பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

10:36:01 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஓர் ஆஸ்திரேலிய தம்பதியினர் தங்களின் பெண் குழந்தைக்கு வீகன் முறையில் உணவூட்டி உள்ளனர். இது அந்த குழந்தைக்கு கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியதால் அதற்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

10:18:02 on 24 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஓர் ஆஸ்திரேலிய தம்பதியினர் தங்களின் பெண் குழந்தைக்கு வீகன் முறையில் உணவூட்டி உள்ளனர். இது அந்த குழந்தைக்கு கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியதால் அதற்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

10:15:01 on 24 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தார் சாலையை பிளந்து பள்ளம் தோண்டிய பிறகு அதனை வெறும் மண்ணைப் போட்டு மூடிவிட்டு அப்படியே விட்டுவிட்ட சம்பவமும், ஒரே இரவில் தரமற்ற தார் சாலை போடப்பட்ட சம்பவமும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடந்துள்ளது.

09:57:01 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கை குறைத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இம்ரான்கானுக்கு ஏஞ்சலா மெர்கல் அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

09:39:02 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கை குறைத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இம்ரான்கானுக்கு ஏஞ்சலா மெர்கல் அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

09:36:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் ஐதர் கஞ்ச் பகுதியில் ஜனா பஜார் என்ற இடத்தில் பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு கணவர் முத்தலாக் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

09:18:02 on 24 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் ஐதர் கஞ்ச் பகுதியில் ஜனா பஜார் என்ற இடத்தில் பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு கணவர் முத்தலாக் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

09:15:02 on 24 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. நமது உடலில் இருந்து தினசரி சுமார் 1 லிட்டர் அளவிலான வியர்வை வெளியேறுகிறது.

08:57:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒசூர் அருகே வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள ஒற்றை யானையை பிடிக்க பணியில் 2 வது நாளாக வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பேரண்டப்பள்ளி வனத்தில் சுற்றித்திரியும் குரோபர் யானையை பிடிப்பதில் வனத்துறையுடன் 4 பேர் கொண்ட மருத்துவ குழுவும் ஈடுபட்டுள்ளது

08:39:02 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஒசூர் அருகே வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள ஒற்றை யானையை பிடிக்க பணியில் 2 வது நாளாக வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பேரண்டப்பள்ளி வனத்தில் சுற்றித்திரியும் குரோபர் யானையை பிடிப்பதில் வனத்துறையுடன் 4 பேர் கொண்ட மருத்துவ குழுவும் ஈடுபட்டுள்ளது

08:36:02 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.70, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.84 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:18:01 on 24 Aug

மேலும் வாசிக்க தின மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.70, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.84 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:15:01 on 24 Aug

மேலும் வாசிக்க தின மலர்

சர்வதேச அளவிலான வேலை வாய்ப்பு திறன்மேம்பாட்டு கண்காட்சி ரஷ்யாவில் உள்ள கசானில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ள, இக்கண்காட்சியில் தமிழக மாணவர்கள் 3 பேர் பங்கேற்றுள்ளனர்.

07:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நைஜீரியா நாட்டில் பயணிகள் வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் மோசமான சாலைகள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

07:35:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையில் தனியார் பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்துக்கு சொந்தமான கேன்டீன், அருள்புரம் சேகாம்பாளையத்திலுள்ளது. இங்கு 200 பெண்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

07:15:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினகரன்

தனுஷின் அசுரன் படம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இதனிடையே பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர தற்போது அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றதாம்.

06:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

இந்திய விமானப் படையின் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது இந்திய வீரர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 5 விமானப்படை வீரர்களை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர்களுக்கான தணடனையை விமானப்படை தலைமையகம் விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மதுரை ராம்நாத் பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறையில் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி கடந்த 19ஆண்டுகளாக வசித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.

05:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு மற்றும் பியர்ல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.13,999 எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆரம்பிக்கும்.

05:25:02 on 24 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் வாங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை.

04:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சாஸ்டா கவுன்டியில் உள்ள பெல்லா விஸ்டா என்ற நகருக்கு அருகே உள்ள வனத்தில் தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், இரண்டே மணி நேரத்தில் 600 ஏக்கர் வனப்பரப்பை காட்டுத் தீ நாசமாக்கியது. இதனால் 1,100 வீடுகளை விட்டு 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

04:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த 2015ஆம் ஆண்டு சீன அரசு 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது. இந்நிலையில் 18 மாதங்களில் சீனாவில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பது அதிகம் என்றாலும், சீன நாடு மனித வளத்தை இழக்காமல் இருக்க ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பை அரசு எதிர்பார்க்கிறது.

03:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

வீராணம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது. இதனால் கடலூர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் வீராணம் ஏரியிலிருந்து தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிட முடிவு செய்துள்ளனர்.

03:25:02 on 24 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

இலங்கையில் அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அதிபர் சிறிசேனா எமர்ஜென்சியை நீட்டிக்கக் கோரும் உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, இலங்கையில் கடந்த 4 மாதமாக இருந்து வந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்துள்ளது என தெரிவித்தனர்.

02:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஆகியவை ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாரப்பூரவமாக சீனாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான முன் பதிவுகள் தொடங்கப்பட்ட ஒரு நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்த தகவலை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

02:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

01:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் போன்றவற்றை நீக்கும் குணம் கொத்தமல்லிக்கு உண்டு. செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணம் ஆகச் செய்யும். புளித்த ஏப்பம் நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

01:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முடநீக்கியல் துறை மருத்துவர்கள், அரிய வகை அறுவை சிகிச்சையின் மூலம், நடக்க முடியாத 6 வயது சிறுவனை நடக்க வைத்துள்ளனர்.

12:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

எக்ஸிம் எனப்படும் Export-Import Bank of India வங்கியில் ஜூனியர் / மிடில் லெவல் பிரிவுகளில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:25:02 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாம் அனைவரும் உடனடியாக கவனித்து கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம், உலகில் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் PermoFrost. அறிவியல் உலகம் இதனை அச்சத்துடன் உற்று நோக்குகிறது. இப்போதைக்கு ரஷ்யா, சைபீரியா, கனடா போன்ற துருவப்பகுதிகள்தான் இதன் பாதிப்புகளை அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

11:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள, உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அகடெமிக் லோமோனோசோவ் Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆலையானது, விரைவில் தனது நீண்ட தூர கடல் பயணத்தை ரஷ்யாவின் வடக்கு பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி தொடங்கவுள்ளது.

11:25:02 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியாவில் நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், முதலீடு, தற்போதைய தனிப்பட்ட நிதிநிலை ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில், நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுரஅடி பரப்பு கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது. இந்த கட்டிடம் உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட அமேசான் நிறுவன கட்டிடமாகும்.

10:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரயில்வே துறை ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியிருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது.

09:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது SUV காரான Kia Seltos காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த காரின் விலையானது ரூ. 9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் 23,000 முன்பதிவுகள் பெற்ற கியா செல்டோஸ் கார், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்த்பூர் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

09:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பிரியா ஆனந்த் கொசுவலை போன்ற உடை அணிந்து, ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக படவாய்ப்பைப் பெற, நடிகைகள் கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுப்பது போல் இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

09:07:45 on 23 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

பொருளாதார நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக பின்வாங்கியுள்ளார் ராஜிவ் குமார்.

08:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மேலும் வாசிக்க