View in the JustOut app
X

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடம் கேரளா. தற்போது, அங்கு தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், கேரளாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மக்கள், தங்களின் பயணங்களை ரத்து செய்து விடுங்கள் என அமெரிக்க அரசாங்கம், அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

posted by Gulam Hussain / 01:25:02 on 10 Aug

மேலும் வாசிக்க விகடன்