View in the JustOut app
X

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக ஆர்.டி.ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 03:26:01 on 12 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்