View in the JustOut app
X

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டம் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகங் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு புவிவெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் எனவும் சில அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படும் இத்தகைய நீரோட்டங்கள் பருவநிலைகளை தீர்மானிப்பவையாகவும் உள்ளன.

posted by பா.செ.மீனா / 08:10:01 on 16 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியுஸ்