View in the JustOut app
X

அணு ஆயுத சோதனை திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டி வற்புறுத்தக்கூடாது என வடகொரியா அமெரிக்காவுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. தொடர்ந்து வற்புறுத்தினால் டொனால்டு டிரம்புடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்துவிடுவோம் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

posted by பா.செ.மீனா / 09:40:01 on 16 May

மேலும் வாசிக்க சமயம்