View in the JustOut app
X

185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்து கப்பலான 'விஜயா' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ரோந்து கப்பல் விஜயா, மொத்தம் 2 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இக்கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 26 கடல்மைல் வேகத்தில் செல்லக் கூடியது.

posted by ரா. சரண்யா / 10:26:01 on 14 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்