View in the JustOut app
X

தார்மீக ரீதியாக நமது(அமெரிக்கா) நாட்டின் அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப்-க்கு தகுதி இல்லை என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் காமே குற்றம் சாட்டியுள்ளார். நமது நாட்டின் மரியாதை மற்றும் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அதிபர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 01:10:01 on 17 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்