View in the JustOut app
X

ஜூன் 28 முதல் நேற்று வரை 1,33,000 யாத்ரீகர்கள் அமர்நாத்தில் வழிபாடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று 3,419 யாத்ரீகர்கள் அமர்நாத் கிளம்பியுள்ளனர். 1,202 பேர் பால்டல் பகுதியில் அமைக்கப்பட்ட முகாமிலும், 2,217 பேர் பகல்ஹம் முகாமிலும் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

posted by புனிதா / 12:15:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்