View in the JustOut app
X

கிம் ஜாங் அன் - டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது டிரம்ப், கிம் ஜாங் அன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

posted by புனிதா / 02:10:01 on 14 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி