View in the JustOut app
X

கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
2016ஆம் ஆண்டில் 11.72 லட்சமாக இருந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 5 சதவீதம் குறைந்து 11.14 லட்சமாகி உள்ளது என அமெரிக்காவிற்கான தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.

posted by ரா. சரண்யா / 11:26:01 on 14 Sep

மேலும் வாசிக்க தின மலர்