View in the JustOut app
X

பாஜக தொண்டர்களுடன் நமோ ஆப் மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி என்ற வகையிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அவர், காங்கிரஸ் கட்சி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாலேயே, தம்மை வீழ்த்த மெகா கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

posted by ரா. சரண்யா / 05:55:02 on 14 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்