View in the JustOut app
X

ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி சிலருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர கூடாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். முதியோரின் கை விரல் ரேகை ஆதாருடன் ஒத்து போகாத நிலையில்,அவருடைய அடையாள எண்ணை குறித்து கொண்டு திட்டப்பயன்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

short by புனிதா / 04:55:01 on 14 Feb