View in the JustOut app
X

ஆதார் அட்டை பயன்பாட்டினால் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது. இதில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவு, பொது விநியோகத்திட்டம், ஊரக வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் செலவு மிச்சமாகியும்,சேமிப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் ஒருங்கிணைந்த ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவர் ஜெ., சத்தியநாராயணா தெரிவித்தார்.

posted by புனிதா / 01:26:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்