View in the JustOut app
X

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் ஆர்டிசி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

posted by புனிதா / 04:56:02 on 16 Apr

மேலும் வாசிக்க தினகரன்