View in the JustOut app
X

நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியை கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம் என்றும், ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான் என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண், அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

short by புனிதா / 05:10:01 on 14 Feb