View in the JustOut app
X

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு,சக்திவாய்ந்த கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.இதன் விலை ரூ.4,15,000 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்டெல் சியோன் W பிராசஸர் சார்ந்து- 8 கோர்,10 கோர்,18 கோர் என 3 வித மாடல்களில் கிடைக்கிறது.இதில் 2666 மெகாஹெர்ட்ஸ் 32 ஜிபி ரேம்,1000 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

short by புனிதா / 11:15:01 on 13 Feb