View in the JustOut app
X

ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பத்தில் செவிலியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் ரூ.30 ஆயிரம் பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

posted by Jannath / 02:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்