View in the JustOut app
X

ஆரணி அருகே பள்ளிச் சென்ற +2 மாணவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். படவேடு பாலத்தில் சக மாணவிகளுடன் சென்ற போது மாணவியைத் தாக்கி விட்டு தப்ப முயன்ற இவரைப் போலீசார் கைதுச் செய்து விசாரித்து வருகின்றனர்.

posted by / 12:10:01 on 15 Sep

மேலும் வாசிக்க தினகரன்