View in the JustOut app
X

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கோர்கான், மனேசர் மற்றும் குஜராத் ஆகிய மூன்று பகுதிகளில் ஆலை அமைத்து கார்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கோர்கான் ஆலையை ஹரியானாவின் வேறு பகுதிக்கு மாற்ற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

posted by Jannath / 02:26:01 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்