View in the JustOut app
X

ஸ்ரீவில்லிபுத்தூர், கரிசல்குளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கடந்த 65 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்ட செல்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 300 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 99ஆக குறைந்துள்ளது.

posted by / 02:10:02 on 10 Aug

மேலும் வாசிக்க காவேரி நியூஸ்