View in the JustOut app
X

இந்திய நீதித்துறை வெளியிட்டுள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 42,10,869 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 49 சதவிகித வழக்குகள் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளவை.

short by பா.செ.மீனா / 12:40:01 on 14 Feb