View in the JustOut app
X

இத்தாலி கால்பந்து அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. இதன் எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜியன் பியரோ வெந்துரா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் இத்தாலி அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

posted by பா.செ.மீனா / 09:56:01 on 16 May

மேலும் வாசிக்க மாலை மலர்