View in the JustOut app
X

குரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டிரையம்ப் நிறுவனம் புதிய மாடலான டைகர் 1,200 எக்ஸ்சிஎக்ஸ் மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.17 லட்சமாகும். இந்த மாடலிம் ஏபிஎஸ் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதியும் இதில் உள்ளன. சாவி தேவைப்படாத இக்னீஷன் வசதி கொண்டது.

posted by புனிதா / 12:40:01 on 17 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்