View in the JustOut app
X

இந்தியன் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 19% சரிந்து ரூ.303 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.373 கோடியாக நிகர லாபம் இருந்தது. நிதியாண்டின் ஒன்பது மாத காலத்தில் ஒட்டுமொத்த நிகர லாபம் 3.78 சதவீதம் உயர்ந்து ரூ.1,127 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.1,085 கோடியாக இருந்தது.

short by பா.செ.மீனா / 02:25:01 on 14 Feb