View in the JustOut app
X

இந்தியாவில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஜீப்ரானிக்ஸ் ஸ்பீக்கர் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர்களும் தனித்தனி பேட்டரிகளை கொண்டுள்ளதால் முற்றிலும் வயர்லெஸ் முறையில் இயங்குகிறது.

posted by பா.செ.மீனா / 10:26:01 on 16 May

மேலும் வாசிக்க மாலை மலர்