View in the JustOut app
X

ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஃபேன்டம் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 10 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

posted by புனிதா / 03:25:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்