View in the JustOut app
X

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என சசி தரூர் கூறினார். இந்நிலையில் தரூரின் பேச்சு இந்து ராஷ்டிராவை அவமதிப்பதாக உள்ளது. சசி தரூரின் இப்பேச்சுக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜ செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறினார்.

posted by புனிதா / 07:55:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி