View in the JustOut app
X

இன்ஜினியரிங் சிறப்புப்பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 16, 17ம் தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மீதமுள்ள இடங்களுக்கு தரவரிசைப்பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு 16ம் தேதி நடைபெற உள்ளது.

posted by புனிதா / 10:55:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்