View in the JustOut app
X

காதலர்கள் தினத்தை முன்னிட்டு யூ டியூப்பில் ''மாணிக்க மலராய பூவி'' என்ற பாடல் வெளியாகி ஹிட் ஆனதுடன், அதில் நடித்து இருக்கும் பிரியாவுக்கு 1.94 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்கள் கிடைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து, டுவிட்டர் கணக்கும் திறந்துள்ளார் பிரியா.

short by பா.செ.மீனா / 12:55:01 on 14 Feb

Read more at சமயம்