View in the JustOut app
X

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எவ்வித விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.82காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

posted by புனிதா / 07:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்