View in the JustOut app
X

கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் 72 பெயர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 05:10:01 on 16 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்