View in the JustOut app
X

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் சேட்டின் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக கேல்க்ஸி எஸ்9 சன்ரோஸ் கோல்டு நிறம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஃபினிஷ் ஸ்மார்ட்போனினை மிளிர செய்கிறது.

posted by பா.செ.மீனா / 08:56:01 on 16 May

மேலும் வாசிக்க மாலை மலர்