View in the JustOut app
X

உ.பி.,யைச் சேர்ந்த பாஜக எம்பி சாக்ஷி மகராஜ், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் புதிய இரவு விடுதி ஒன்றை திறந்து வைத்தார். வாங்க சந்திக்கலாம் என்ற அர்த்தம் கொண்ட பெயரிலான இந்த இரவு விடுதியை அவர் ரிப்பன் வெட்டி திறந்து தொடங்கி வைத்த போட்டோக்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் பா.ஜ.,வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

posted by ரா. சரண்யா / 12:10:01 on 17 Apr

மேலும் வாசிக்க தின மலர்