View in the JustOut app
X

இலங்கையில், அதிபர், மைத்ரிபால சிறிசேனா தலைமையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி நடக்கிறது. இலங்கையில் சமிபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கூட்டணி அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, அதிபர் தேர்தலை உடனடியாக நடத்தும்படி, முன்னாள் அதிபர், ராஜபக் ஷே தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 11:25:02 on 13 Feb