View in the JustOut app
X

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை குழு உடனடியாக அமைக்க கோரி தமிழக ஆளுனர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். பேராசிரியை கைதானதை அடுத்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் விசாரணை நடத்துவார் என இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் குற்றத்திலிருந்து யாரும் தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

posted by பா.செ.மீனா / 07:20:07 on 16 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்