View in the JustOut app
X

அண்மையில் நடந்த U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றது. இதில் இந்திய அணியில் விளையாடிய சுப்மன் கில் தொடர் முழுவதும் ரன் வேட்டை நடத்தி தொடர் நாயகன் விருதை பெற்றார். தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சுப்மன் கில்லின் சதத்தால் சிறப்பான வெற்றி பெற்றது.

short by பா.செ.மீனா / 12:10:01 on 14 Feb

Read more at சமயம்