View in the JustOut app
X

தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டிருந்தது. முதல் மாநாட்டுக்குக் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, 2வது உலக முதலீட்டாளர் மாநாடு 019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

short by பா.செ.மீனா / 12:25:02 on 14 Feb