View in the JustOut app
X

ஏ.சி.சண்முகத்தின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று கூறியிருக்கிறார். எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 09:55:01 on 12 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்