View in the JustOut app
X

2019-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ. இப்போதே வியூகம் வகுக்க துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி 4 மாநிலங்களில் தனது 16 நாள் பிரசார பயணத்தை துவக்க உள்ளார். பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி முதல் பிரசார பயணத்தை உ.பி.யில் துவக்குகிறார். இந்த பயணத்தி்ன் போது அவர் பல நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

posted by புனிதா / 12:55:02 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்