View in the JustOut app
X

எடப்பாடி அரசு தப்புமா? தப்பாதா?: நாளை தீர்ப்பு வரை தொடரும் திக்திக்.. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஒருவேளை தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தாலோ அல்லது செல்லும் என தீர்ப்பு கூறப்பட்டாலோ என்ன நடக்கும்?

posted by Gulam Hussain / 09:24:53 on 13 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை